master sridhar | indian child artist | indira husband | biography | vazhkaipayanam | @News mix tv

master sridhar | indian child artist | indira husband | biography | vazhkaipayanam | @News mix tv



நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!

தமிழ் திரையுலகின் பிரபல குழந்தை நட்சத்திர நாயகரும், குறத்தி மகன் – கர்ணன் – கந்தன் கருணை திரைப் புகழ் கலைஞரும், பேபி இந்திராவின் கணவரும் – ஆன்மீக செம்மலுமான மாஸ்டர் ஸ்ரீதர் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை கீழ்கண்ட இணைப்பின் மூலம் விரிவாகக் காணலாம்! நன்றி!

Please subscribe like comment and share yours – News mix tv

master Sekar biography:

baby Indira biography:

baby rani biography:

Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.

Disclaimer : This channel doesn’t promote or encourage any illegal activities, all contents provided by this channel.

Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.

Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Comments

27 responses to “master sridhar | indian child artist | indira husband | biography | vazhkaipayanam | @News mix tv”

  1. Laxmi Malhotra Avatar
    Laxmi Malhotra

    Baby indira is my class mate,both are study in choolaimedu girls high school near liberty theater ,she is very good in study also,

  2. vravi coumar Avatar
    vravi coumar

    சிறப்பு.

  3. MURALIDHARAN B S Avatar
    MURALIDHARAN B S

    MASTER SRIDHAR was my elder brother class mate in Vivekananda College, Mylapore. A nice GENTLEMAN

  4. Jaya Lakshmi Avatar
    Jaya Lakshmi

    Arumai,,🙏🙏 aanal silarin irapugal nammal eatru kolla mudivalayeh🙏🙏

  5. Thanka V Avatar
    Thanka V

    60 களில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த பேபி ஷகீலா இப்போது
    எப்படி இருக்கிறார் , அவரைப்பற்றிய வாழ்க்கைப்பயணத்தை அறியத்தாருங்கள்.

  6. Jayanthi Kannappan Avatar
    Jayanthi Kannappan

    " We miss you dear sridar ………….., Jayanthi kannappan of ALS Productions "

  7. Prabha Karan Avatar
    Prabha Karan

    குறத்தி மகன் படத்தில் ஸ்ரீதரின் நண்பராக சிறு வேடத்தில் நடித்தவர் இன்று உலகநாயகனா ஜொலிக்கும் கமல்ஹாசன்

  8. sivakumar krishnaswamy Avatar
    sivakumar krishnaswamy

    He was not just a splendid actor but gem of a person and my loveable b-in-law. He is still around with values that will never leave this world.

  9. Thamarai K Avatar
    Thamarai K

    Omg!!!! I didnt know he is no more😢. Didn’t know he was married to Baby Indira

  10. Sumaithangi Kuppuswamy Seethyaraman Avatar
    Sumaithangi Kuppuswamy Seethyaraman

    அவரது திறமைக்கு
    மேலும் திரையுலகில்
    வலம் வந்திருக்க
    வேண்டும். தன் திறமை
    ஒன்றையே நம்பி இருந்த
    அவர் யாரையும் அணுகி
    வாய்ப்பு கேட்டதில்லை.
    மோகனுக்கு பல படங்களில்
    குரல் கொடுத்தவர். கிழக்கே
    போகும் ரயில் திரைப்படத்தில்
    சுதாகருக்குக் குரல் கொடுத்தவர்.
    இரக்க குணமும் பிறக்கு உதவும்
    மனித நேயமும் மிக்கவர்.
    இதயத்தில் ஊடுருவி வியாபித்த
    இனிய நண்பர். இருக்கிறார்.
    S K சீதாராமன்

  11. vaiyapuri cpi Avatar
    vaiyapuri cpi

    Very good information. Thanks continue

  12. Samsung Samsung Avatar
    Samsung Samsung

    arumaiyana pathiu

  13. Shanthi Vasudevan Avatar
    Shanthi Vasudevan

    அறியாத செய்தியை இவ்வளவு அற்புதமான முறையில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  14. Arumugam.k Arumugam.k Avatar
    Arumugam.k Arumugam.k

    Unforgettable actor Remember to om muruga beauty actor. Great soul Rest in peace with God.

  15. Sheerin Avatar
    Sheerin

    கணவன் மனைவி இருவருமே எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.மறக்க முடியுமா?

  16. Vijayasheela Chakrapani Avatar
    Vijayasheela Chakrapani

    ARUMAI, ARUMAI.

  17. Usha Raman Avatar
    Usha Raman

    Sorry to hear that we last very good actor
    Master Sridhar on 2023

  18. Suji Maha Avatar
    Suji Maha

    Thankyou sir🙏

  19. viji sai Avatar
    viji sai

    Nan sridhar and indhra iruvarum sarbeswar koil tambaram oru murai serthu paathen ivargal iruvarum thambadhigal endru enaku appa theriyathu. Indha vedio paathu kann kalanginen. Melum ivarnga vaazhkai yuara iraivane praarthikren ☹🙏🙏

  20. viji sai Avatar
    viji sai

    Nala kural nala nadipu annaarin aanma amaidhiyodu urangatum ☹😪 baby Indra nala nadigai. 2 Pudhalvargal odu nimathiya vaazha iraivan arul puriyatum.

  21. Rajasulosana Arunakulasingam Avatar
    Rajasulosana Arunakulasingam

    அருமையான பதிவு நன்றி

  22. Ramakrishnan Kambayi Avatar
    Ramakrishnan Kambayi

    Great man

  23. Aruna Jayaraman Avatar
    Aruna Jayaraman

    i know their family very well prabha , Ramu Anna, Sridhar Anna , (very Good Actor) all sister divine people ….🙏🙏🙏 Aruna jayraman

  24. Prema Nantheeswaran Avatar
    Prema Nantheeswaran

    மறக்க முடியாத குழந்தை நட்சத்திரங்கள்.என்றென்றும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள்.

  25. Viki Viki Avatar
    Viki Viki

    மிகச்சிறந்த நடிகர்… வசன உச்சரிப்புகளில் அனல் பறக்கும்

  26. Tamizhvanan kumar Avatar
    Tamizhvanan kumar

    Yenna arpudhmana actor

  27. Maha Lakshmi Avatar
    Maha Lakshmi

    அருமையான பதிவு நல்ல நடிகர்